மிக மிக அவசரம் – அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11  மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டுமாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் 18.08.2022க்குள் பதிவு செய்யக் கோருதல்

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டில் 10, 11  மற்றும் 12ஆம் வகுப்பில் பயின்ற மாணாக்கர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்கள் EMIS இணையதளத்தில் 18.08.2022க்குள் பதிவு செய்யுமாறு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்