ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான “உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி” அறிமுக பயிற்சி நடைபெறுதல்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கவனத்திற்கு,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான “உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி” அறிமுக பயிற்சி நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ வேட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்