ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு செய்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் (உரிய வழியாக)

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – அனைத்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்