தேசிய நல்லாசிரியர் விருது 2022 விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 10.07.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரசு/அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

தேசிய நல்லாசிரியர் விருது 2022 விண்ணப்பங்களை இயைணதளம் மூலம் விண்ணப்பிக்க 10.07.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்