NMMS தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு 2022-2023 (தேர்வு நடைபெற்ற நாள் 05-03-2022) தேர்வு முடிவுகள் வெளியிடுதல்.

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

05-03-2022 அன்று நடைபெற்று முடிந்த தேவிய வருவாய் வழி மற்றும் திறனறிவுத் தேர்வு (2022-2023) முடிவுகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேலும் பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அவர்களின் செயல்முறை ஆணை நகல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்துவகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியக்ள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.