2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு – அரசு ஊராட்சி மற்றும் ஒன்றிய நகராட்சி தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இணையதள வழியில் பதிவேற்றம் செய்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுதல் சார்ந்து தகவல் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கவனத்திற்கு,

2021-2022ஆம் கல்வி ஆண்டிற்கு – அரசு ஊராட்சி மற்றும் ஒன்றிய நகராட்சி தொடக்க/நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் இணையதள வழியில் பதிவேற்றம் செய்த பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுதல் சார்ந்து தகவல் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இது சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி உரிய நேரத்தில ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்