அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
மேல்நிலை இரண்டாம் ஆண்டு மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் ஒருபாடம், இரு பாடம் மற்றும் மூன்று பாடங்களில் தோல்வியுற்ற மாணவர்கள் மற்றும் சார்ந்த ஆசிரியர்கள் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டள்ள Link ஐ Click செய்து இணையதளத்தில் upload செய்ய தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி விவரங்களை உள்ளீடு செய்து படிவங்களை படிவங்களை பூர்த்தி செய்து UPLOAD செய்யும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
குறிப்பு : படிவங்களை Excel-ல் பூர்த்தி செய்து Upload செய்ய வேண்டும்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS AND UPLOAD THE FORMS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்