பள்ளிகளின் அடிப்படை வசதிகள் விவரம்- கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் தயார்நிலையில் 10.06.2022 (நாளை காலை 10.30 மணிக்குள்) வைத்திருக்கும்படி தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதி.திராவிட.நல/அரசு நிதியுதவி/சுயநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு,

பள்ளிகளின் அடிப்படை வசதிகள் விவரத்தினை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் 10.06.2022 அன்று தயார்நிலையில் (நாளை காலை 10.30 மணிக்குள்) வைத்திருக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடக்கக்கல்வி சார்ந்த விவரங்களை கொடுக்கப்பட்டள்ள படிவத்தில் தயார் செய்து தலைமையாசிரியர்களிடம் பெற்று தொகுத்து இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் 10.06.2022 அன்று தயார்நிலையில் (நாளை காலை 10.30 மணிக்குள்) வைத்திருக்கும்படி வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.