குறிப்பு – மேற்காணும் தலைமைஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்குரிய வங்கி கணக்கின் வட்டித் தொகையினை 13-06-2022 ற்குள் E- Challan மூலமாக செலுத்தாமல் காலதாமதித்து வரும் தலைமை ஆசிரியர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
// ஒப்பம் //
// க.முனுசாமி //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர்கள்
வேலூர் மாவட்டம்.