அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள Laptops சார்பாக இணைப்பினை Click செய்து உடனடியாக விவரத்தினை உள்ளீடு செய்துவிட்டு நாளை (07.06.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள Laptops சார்பாக இணைப்பினை Click செய்து உடனடியாக விவரத்தினை உள்ளீடு செய்துவிட்டு நாளை (07.06.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் இவ்வலுவலக ‘அ3’ பிரிவில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்