அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
2022-23ஆம் கல்வி ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் – பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர்களால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.