அனைத்துவகைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,
பள்ளிப்பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் சார்பான அரசாணை நடைமுறைபடுத்துதல் சார்ந்த இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலவலர், வேலூர்