பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 – பெயர் பட்டியல் (NR) , Seating Plan மற்றும் CSD Froms பதிவிறக்கம் செய்தல் தொடர்பான அறிவுரைகள்

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மே 2022 – பெயர் பட்டியல் (NR) , Seating Plan மற்றும் CSD Froms பதிவிறக்கம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அக்கடிதத்தின் நகல் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநா

அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர்அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது-