அனைத்து அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
அரசு / நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தொழிற்கல்வி பிரிவில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களின் விவரம் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து 22.04.2022 அன்று காலை 9.30 மணி முதல் பி.ப.12.30 மணிக்குள் காட்பாடி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக கூட்ட அரங்கில் சார்ந்த தொழிற்கல்வி ஆசிரியர் மூலமாக தவறாமல் நேரில் சமர்ப்பிக்கும்படி அனைத்து அரசு/ நகராட்சி/ அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.