தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 – தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச்சட்ட (கட்டண) – சார்பு.

தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 – தமிழ்நாடு தகவல் பெறும் உரிமைச்சட்ட (கட்டண) விதிகள் 2005 – ன்படி நகலுக்கான கட்டணத்தை ஒரே அரசு கணக்குத் தலைப்பின் கீழ் செலுத்துதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

அனைத்து  வகை பள்ளித்  தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்,

  •  மாவட்டக் கல்வி அலுவலர்,

வேலூர்  (தகவலுக்காக)