பள்ளிக் கல்வி – மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் /தந்தை பெயர்/ தாயார் பெயர்/ முகப்பெழுத்து/ பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பு.

பள்ளிக் கல்வி – மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் /தந்தை பெயர்/ தாயார் பெயர்/ முகப்பெழுத்து/ பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பான அறிவுரைகள் வழங்குதல் – அரசாணை வெளியிடுதல் -சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்,

அனைத்து வகை மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.

நகல்,

  1. அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர், வேலூர். (தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது)

2. மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர்.

(தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் )