மே-2022, மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்விற்கான மாணவர்களின் பெயர்ப்பட்டியலில் சேர்த்திட (Addition) ஏதுவாக, விடுபட்ட மாணவர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் – சார்பு.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்,
அனைத்து வகை மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் (ம) மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்,
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்,
வேலூர்.
(தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்)