சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,
அனைத்து வகை அரசு / நிதியுதவி பெறும் / மெட்ரிக் பள்ளிகளில் Prematric and Post Matric கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பித்த விண்ணப்பங்களில் 1073 விண்ணப்பங்கள் சந்தேகத்திற்குறியது – இதனை உடன் சரிபார்த்து உரிய படிவத்தில் ஒப்படைக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்