மெட்ரிகுலேசன் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் “சாலை பாதுகாப்பு மன்றம்” Road Safety Club ” பள்ளியில் நடைமுறைப்படுத்துதல் சான்று அளிக்கக் கோருதல் – சார்பாக

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளிலும் “சாலை பாதுகாப்பு மன்றம்” ” Road Safety Club ” பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுவதாக கீழ்க்காணும் செயல்முறை கடிதத்தில் உள்ள சான்று வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தாளாளர் / முதல்வர்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர், மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.