அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவடர் நல/நிதியுதவி/சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக், சி.பி.எஸ்.இ, பள்ளி முதல்வர்களின் கவனத்திற்கு,
22.02.2022 (செவ்வாய் கிழமை) அன்று காலை 9.00 மணியளவில் பாரத சாரண சாரணீய இயக்கத்தின் சார்பாக சிந்தனை நாள் (Thinking Day) கொண்டாடப்படவுள்ளதால் அனைத்து சாரண ஆசிரியர்களையும் (Scout Masters and Guide Captains) விழாவில் உரிய நேரத்தில் கலந்துகொள்ளும்வகையில் பணி விடுவிப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இடம் : சாரண சாரணீய இயக்க அலுவலகம் (Old D.E.O. Office), கோட்டை சுற்றுச்சாலை , வேலூர்
நாள் மற்றும் நேரம் : 22.02.2022 காலை 9.00மணி
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்