சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),
முதுகலை ஆசிரியர்/ கணினி பயிற்றுநர் / உடற்கல்வி இயக்குநர் நிலை-1 நியமனம் – கணினி வழித் தேர்வுகள் (CBT) 16.02.2022 முதல் 20.02.2022 வரை நடைபெறுதல் – சொல்வதை எழுதுபவர்கள் பணிக்கென நியமனம் சார்ந்த இணைப்பில் உள்ள செயல்முகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை உரிய தேதிகளில் சொல்வதை எழுதுபவர் பணி மேற்கொள்ளத்தக்க வகையில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்