ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கு ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கு ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் இதுவரை பதிவேற்றம் செய்யாத பள்ளிகள் பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசிரியர்கள்/ முதல்வர் உடடினயாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்