அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கு ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற தகுதி பெற்று பள்ளிகளில் செய்த தவறுதலின் காரணமாக இடம் மாற்றம் / நீக்கம் செய்த மாணாக்கர்களின் விவரம் உடன் அனுப்ப தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பவடிங்களை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.