10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு 17.02.2022 அன்று தேர்வு எழுதும் மாணவர் வருகைப்பதிவு விவரத்தினை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு,

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வு 17.02.2022 அன்று தேர்வு எழுதும் மாணவர் வருகைப் பதிவு விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காலை நடைபெறும் தேர்விற்கு 10.00க்கு முன்பு வருகைப் பதிவினை உள்ளீடு செய்யவும்,

பிற்பகல் நடைபெறும் தேர்வுற்கு வருகைப் பதிவினை பிற்பகல் 2.30 மணிக்குள்ளாகவும் உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

12ம் வகுப்பிற்கு விவரங்களை உள்ளீடு செய்யும்போது, Total No. of 12th Std Students (boys, Girls,Total) என்ற கலங்களில் 17.02.2022 அன்று தேர்வு நடைபெறும் பாடத்தின் மொத்த மாணவர்கள் விவரத்தை உள்ளீடு செய்யவும்.

CLICK HERE TO ENTER THE 10TH STANDARD 1ST REVISION TEST ATTENDANCE

CLICK HERE TO ENTER THE 12TH STANDARD 1ST REVISION TEST ATTENDANCE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்