ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கு ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பபங்களை பதிவேற்றம் செய்ய தெரிவித்தல்

அரசு / நிதியுதவி உயர் / மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஆதிதிராவிடர் நலம் 2021 – 2022 ஆம் கல்வியாண்டிற்கு ப்ரிமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை பெற இணையதளத்தில் விண்ணப்பபங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்செய்து தக்க நடவடிக்கை மேற்கோள்ளும்படி அரசு / நிதியுதவி உயர் / மேல் நிலைப்பள்ளி தலையைசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்