2021-2022 ஆண்டுக்கான கூடுதல் மாணாக்கர்கள் சேர்க்கை இருப்பின் சிறப்புக்கட்டண இழப்பீட்டுத்தொகை வழங்க ஏதுவாக விவரங்கள் சமர்ப்பிக்கக் கோருதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்.

அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் நகராட்சி பள்ளிகள்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.