அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களின் பணிவரன்முறை, தகுதிகாண்பருவம் ஆணை பெறாதவர்கள் கருத்துருக்கள் ஒப்படைக்க கோருதல் மற்றும் மாவட்ட நடைமுறை நூல்தேர்ச்சி பெற்றி விவரம்கோருதல்

அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

மாவட்டக் கல்விஅலுவலர் வேலூர்

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்

அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்