சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
03.02.2022 (இன்று) இணைப்பில் கண்ட பள்ளிகளில் 2nd Dose தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விவரத்தை இன்று பிற்பகல் 4.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியுள்ளதால் தனி கவனம் செலுத்தி விவரங்களை உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.