அரசு/நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் 2017-2018ஆம் கல்வி ஆண்டு முதல் 2019-2020ஆம் கல்வி ஆண்டு வரை பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினிகள் எல்காட் நிறுவன தளத்தில் ERP Entry மேற்கொள்ள இயலாத மடிக்கணினி விவரங்களை சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/நகரவை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்