அனைத்துவகை பள்ளிகளுக்கும் 27.12.2021 முதல் 02.01.2022 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது – விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்படக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தல்

அனைத்தவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/ இதர பள்ளி முதல்வர்களுக்கு,

பள்ளிக்கல்வி – வேலூர் மாவட்டம் – அனைத்துவகை பள்ளிகளுக்கும் 27.12.2021 முதல் 02.01.2022 வரை விடுமுறை  அளிக்கப்பட்டுள்ளது – விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்படக்கூடாது என திட்டவட்டமாக தெரிவித்தல் – தவறும்பட்சத்தில் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்படும் எனவும் இது சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்தவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்பள்ளி/ இதர பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.