அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர்நல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கவனத்திற்கு
அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர்நல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் – உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 11.12.2021 அன்று நடைபெறுதல். இக்கூட்டத்தில் அவசியம் அனைத்து உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் மிகச் சரியான நேரத்தில் (9.00 மணிக்குள்) கலந்துக் கொள்ளும் பொருட்டு பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அரசு / நகராட்சி / ஆதிதிராவிடர்நல / நிதி உதவி / உயர் / மேல்நிலைப் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்