MOST URGENT – 27-12-2021 நிலவரப்படி RTE 2020-21 ஈட்டளிப்பு தொகை வங்கி கணக்கில் வரவு வைத்துள்ள பள்ளிகள் மற்றும் இந்நாள் வரை தொகை பெறப்படாத பள்ளிகள் Remarks ல் NOT YET TO BE RECEIVED As on date 27.12.2021 என குறிப்பிட்டு உடனடியாக Google Sheet-ல் தட்டச்சு செய்ய தெரிவித்தல்..

அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

RTE 2020-21 ஈட்டளிப்பு தொகை வங்கி கணக்கில்  வரவு வைத்துள்ள பள்ளிகள் மற்றும் இந்நாள் வரை தொகை பெறப்படாத பள்ளிகள் உடனடியாக Google Sheet-ல் தட்டச்சு செய்ய கோருதல் சார்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உடனடியாக இன்று பிற்பகல் 1.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த முதல்வர்கள் தெரிவிக்கப்பட்டும் இந்நாள் வரை இணைப்பில் உள்ள பள்ளிகள் உள்ளீடு செய்யாதது வருத்தத்திற்குரிய செயலாகும், இதனால் தொகை சில பள்ளிகளுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாமல் உள்ளதாக தெரியப்படுகிறது.

தனி கவனம் செலுத்தி உடனடியாக 11.00 மணிக்குள் விவரத்தினை உள்ளீடு செய்யும்படி கீழ்க்காணும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://docs.google.com/spreadsheets/d/1RMnc9U9MUQs7AoPQm5gmBuz9RH4qoA4x5z7EFFvmtSU/edit?usp=sharing

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்,