அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு Unit Test I மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை (100க்கு ) உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், இணைக்கப்பட்டுள்ள excel படிவத்தினை பூர்த்தி செய்து upload செய்யும்படியும் தலைமையாசிரியர் கையொப்பத்துடன் ஒரு நகலினை இவ்வலுவலகத்தில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE 10TH UNIT TEST I DETAILS
CLICK HERE TO ENTER THE 12TH UNIT TEST I DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்