அனைத்து அரசு / நகராட்சி மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
01.08.2021 நிலவரப்படி முதுகலை ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 – மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பணியிட நிர்ணயம் சார்ந்து EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பணியிட விவரம் மற்றும் காலி பணியிட விவரம் 27.10.2021 நாளை காலை 11.00 மணிக்குள் அ4 பிரிவில் நேரில் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்