இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமத்தால் அறிமுகப்படுகத்தப்பட்ட புதிய வகையான விளையாட்டுகள் – அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் – உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான இரண்டு நாட்கள் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் சார்பாக

அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,

இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமத்தால் அறிமுகப்படுகத்தப்பட்ட புதிய வகையான விளையாட்டுகள் – அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகள் – உடற்கல்வி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்களுக்கான இரண்டு நாட்கள் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் சார்பாக இணைப்பிலுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு செயல்பட அனைத்துவகை அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்