ALL MATRIC SCHOOL PRINCIPALS – GOVERNMENT OF INDIA – WORLDD MENTAL HEALTH DAY OBSERVED ON 10th OCTOBER, 2021 – SCHOOLS MAY UNDERTAKE SUGGESTED ACTIVITIES – REG

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் கீழ்க்காணும் அரசு கடிதத்தில் தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி அது சார்பாக தங்கள் பள்ளி மாணவர்களுக்கு தெரியப்படுத்தி உடன் நநடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தாளாளர்கள் / முதல்வர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள்