அரசு உயர் / மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
அரசு பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தானியங்கி நாப்கின் எரியூட்டும் – இயந்திரம் எண்ணிக்கை (மற்றும்) செயல்பாடுகள் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு அறிவுரைகளை பின்பற்றி செயல்முறைகளுடன் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து velloreceo@gmail.com என்ற இவ்வலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி அரசு உயர் / மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்