அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு.
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு,
வேலூர் மாவட்ட ஆட்சியரின்
உத்தரவின்படி நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தேர்தல் பணியில் அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியரல்லாத பணியாளர்கள் 29-09-2021 அன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தல்
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள
உள்ளதால் மாவட்ட ஆட்சியர் அவர்களின்
ஆணைக்கிணங்க அனைத்துவகை பள்ளிகளுக்கும் 29-09-2021
அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
தேர்தல் பணிக்கான ஆணை
பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் குறித்த நேரத்தில் கலந்துகொள்ள
அறிவுறுத்தப்படுகிறார்கள்.
30-09-2021 வியாழக்கிழமை
முதல் பள்ளிகள் வழக்கம்
போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்
பெறுநர்
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்