14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளித்தல் விவரம் கோருதல் சார்பு

வேலுர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

இணைப்பு

செயல்முறை கடிதம்

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்