அனைத்து தனியார்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்களுக்கு,
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 – 25 % இட ஒதுக்கீடு – கல்விக் கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக புகார் சார்பான அறிவுரைகள் இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ளது.
இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி செயல்படும்படி அனைத்து தனியார்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் மற்றும் தாளாளர்ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.