தமிழ்நாடு ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2017- மாணவர் தேர்ச்சிபட்டியல் 2014-2015, 2015-2016, 2016-2017ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று தற்போது பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களின் விவரங்கள் வழங்க கோருதல் மற்றும்-அம்மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல்

அனைத்து உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

தமிழ்நாடு ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2017- மாணவர் தேர்ச்சிபட்டியல் 2014-2015, 2015-2016, 2016-2017ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்று தற்போது பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களின் விவரங்கள் வழங்க கோருதல் மற்றும்-அம்மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குதல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி 28.03.2018 அன்று பிற்பகல் 3.00 மணிக்குள் இவ்வலுவலக ‘ஆ5’ பிரிவில் ஒப்படைக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறர்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE TRUST EXAM SEPTEMBER 2017 SELECTED STUDENT LIST

(S.NO. 1 TO 50 ONLY)

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.