அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/நிதியுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு,
31.08.2021 நிலவ்ரப்படி தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் COVID-19 தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தினை கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உடனடியாக உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/நிதியுதவி/ சுயநிதி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது மிகவும் அவசரம் என்பதால் தனி கவனம் செலுத்தி
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்