2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC/ SMDC) உறுப்பினர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 18.08.2021க்குள் பூர்த்தி செய்ய தெரிவித்தல்

அனைத்து வகை அரசு பள்ளி (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் கவனத்திற்கு,


2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC/ SMDC) உறுப்பினர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 18.08.2021க்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்