தங்கள் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் தங்களுடைய பயனாளர் பெயர் (USER NAME) மற்றும் கடவுச்சொல்லைப் (PASSWORD) பயன்படுத்தி EMIS வலைத்தளத்தில் நுழைந்து கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட விவரங்களை உள்ளீடு செய்து முடிக்கும்படி அறிவுறுத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Vaccination details update செய்யும் வழிமுறைகள்
Go to EMIS Website > EMIS Login> ஆசிரியர் தங்களுடைய Username/Password> dashboardல் >My Profileஐ கிளிக் செய்யவும். அவற்றில் தோன்றும் vaccination details பதிவு செய்து Save கொடுக்கவும்.
எனவே, அனைவரும் உடனடியாக விவரங்களை உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ID – EMISல் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள ID
Password – – EMISல் அளிக்கப்பட்டுள்ள தங்களின் கைபேசி எண்ணின் முதல் 4 இலக்கங்கள் + @ +தாங்கள் பிறந்த வருடம்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்