சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்,
2020-2021 ஆம் ஆண்டிற்கு NEET தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் NEET APPLICATION ID-ஐ கீழே கொடுக்கப்பட்டுள்ள link-ஐ Click செய்து உள்ளீடு செய்யும்படி சார்ந்த மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இது மிகவும் அவசரம் என்பதால் உடனடியாக இன்று (04.08.2021) பிற்பகல் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
CEO, VELLORE.