12ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி – ஈ வெ ரா நா அரசு மகளிர் மாதிரி மேனிலைப்பள்ளியில் நடைபெறுதல் – பணி விடுவிக்க கோருதல் சார்பு.

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

12ஆம் வகுப்பு கற்பிக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஈ வெ ரா நா அரசு மகளிர் மாதிரி மேனிலைப்பள்ளியில் நடைபெறுதல், ஆசிரியர்களை பயிற்சியில் கலந்துக் கொள்ள பணி விடுவிக்க கோருதல் சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

2445-A4-DIET

http://edwizevellore.com/wp-content/uploads/2021/06/DIET-LTR.jpg