அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு
வேலூர் மாவட்டம்- நீட் தேர்வு சார்பாக 2016 முதல் 2021 வரை +2 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE FORM
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.