அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
PROJECT- GIRLS EMPOWERMENT – TRAINING IN MARTIAL ARTS TO ALL GIRLS /SELF DEFENCE – INSTRUCTIONS சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் மாவட்ட திட்ட அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்நிலை மற்றும்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DPC
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்