அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு- 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22.03.2021 முதல் விடுமுறை அறிவிப்பு

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22.03.2021 முதல் விடுமுறை அறிவிப்பு

வருகிற 22.03.2021   திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை, 9,10,11 வகுப்புகளுக்கு விடுமுறை

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக  விடுமுறை விடப்படுவதாக, தமிழ்நாடு அரசு அறிவிப்பு

9 முதல் 11-ம் வகுப்புகளுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும்  தமிழக அரசு

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் – தமிழக அரசு

CLICK HERE TO DOWNLOAD THE G.O.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்