ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வு ஜனவரி 2021 தேர்வு முடிவுகள் (TRUST EXAM JAN 2021 – RESULT)

ஒருங்கிணைந்த வேலுர் மாவட்டத்தின் அனைத்து ஊரகப் பகுதிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

ஜனவரி 2021ம் ஆண்டு நடைபெற்று முடிந்த தமிழ்நாடு ஊரகப் பகுதி திறனாய்வுத் தேர்வில்  வேலுர் மாவட்டத்தின் சார்பாக தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இவ்விவரத்தினை  தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

TRUST RESULT 2021

 

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.